தகுதிகள் முதல் வேலை வாய்ப்புகள் வரை – சட்டப் படிப்புகள் A to Z வழிகாட்டுதல்

  சட்டப்படிப்பு பயில்வதற்கான தகுதிகள் என்னென்ன? சட்டப்படிப்பு படிக்க சிறந்த கல்வி நிலையங்கள் எவை? சட்டப்படிப்பு பயில அரசின் ஊக்கத்தொகை கிடைக்குமா?…

ஜூலை 23 முதல் ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு தேர்வு

  ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய 2022 முதல் தேசிய பொதுத் தகுதித் தேர்வு

  மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று…

இலவச கட்டாயக் கல்வி: 2 நாள்களில் 13,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம்

  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்திட தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களில் மட்டும் 13…

ப்ளஸ் 1 சேரும் முதல் தலைமுறையினர்… அரசுப் பள்ளி தலைமையாசிரியரால் சாத்தியமான கனவு!

  சிலருக்கு தாங்கள் விரும்பிய படிப்பு என்பது லட்சியமாக இருக்கும். ஆனால், படிப்பு என்பதே லட்சியமாக உள்ளவர்கள் பலர். அப்படி, முதுமலை…

ஆக.31 வரை 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

  தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40 சதவிகித கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும்…

செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் – தேசிய தேர்வு முகமை

  நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக…

கர்நாடக அரசுப் பணிகளில் திருநங்கை உள்பட மாற்றுப் பாலினத்தவருக்கு 1% உள்ஒதுக்கீடு

  கர்நாடகாவில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான மாநில வேலைவாய்ப்பு உள்ஒதுக்கீட்டில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சதவிகித பணிவாய்ப்பு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி பணி…

இணைய வசதி கிடைக்காத மாணவர்களுக்காக கிராமத்துக்கே நேரில் சென்று வகுப்பெடுக்கும் ஆசிரியர்

  அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லாத காரணத்தினால், கிராமம் கிராமமாக நேரில் சென்று பாடம் நடத்துகிறார் அரசுப்…

“பெண்களை இழிவாக பேசும் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரா?” : ஓபிஎஸ் கண்டனம்

  திண்டுக்கல் ஐ.லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும்…